மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Paramanathan
Age 75May 12, 1944 – December 11, 2019
- Born in
- Alaveddi
- Lived in
- Vadaliyadaippu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பரமநாதன் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வதனி(சுவிஸ்), றஜனி(ஐக்கிய அமெரிக்கா), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிறதன், சிவானந்தன், அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரஞ்சோதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரதீப், பிரவீணா, அஸ்வீனா, அகிலயா, அக்சரன் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

