மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி பரமநாதன்
வயது 7512 மே, 1944 – 11 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- வடலியடைப்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பரமநாதன் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வதனி(சுவிஸ்), றஜனி(ஐக்கிய அமெரிக்கா), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிறதன், சிவானந்தன், அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரஞ்சோதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரதீப், பிரவீணா, அஸ்வீனா, அகிலயா, அக்சரன் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

