மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Sellathurai
Age 76August 31, 1940 – March 23, 2017
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Kilinochchi, Colombo 13
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஜம்பட்டா வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரத்தினம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தன்(சதா- சுவிஸ்), விவேகானந்தன்(விவே- சுவிஸ்), கலையரசி(உஷா- சுவிஸ்), சிவனாந்தன்(மாத்தையா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தரூபன் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
கஜநிதி(சுவிஸ்), லுஜிதா(சுவிஸ்), ஜெகன்(சுவிஸ்), ரஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிசாத்(சுவிஸ்), சக்ஸ்சனா(சுவிஸ்), நவீன்(சுவிஸ்), திவ்யா(சுவிஸ்), ஜெனிபன்(சுவிஸ்), அபிஷன்(சுவிஸ்), அபிஷேக்(சுவிஸ்), அஸ்வின்(சுவிஸ்), அஜிஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-03-2017 வெள்ளிக்கிழமை மற்றும் 25-03-2017 சனிக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப 10:00 மணிமுதல் பி.ப 4:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 1:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

