மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Sithamparanathar
Age 71October 21, 1946 – April 6, 2018
- Born in
- Kaithady West
- Lived in
- Kaithady West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிதம்பரநாதர் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதர் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஈசன்(கனடா), சோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தா(கனடா), குணசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வசந்தகுமார்(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
லோயனா(இலங்கை), கோமளா(இலங்கை) ஆகியோரின் ஆசையம்மாவும்,
உஷ்மிதா, சிஷ்வியா, லக்ஷியா, அக்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

