மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி சிதம்பரநாதர்
வயது 7121 அக்டோபர், 1946 – 6 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கைதடி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிதம்பரநாதர் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதர் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஈசன்(கனடா), சோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தா(கனடா), குணசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வசந்தகுமார்(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
லோயனா(இலங்கை), கோமளா(இலங்கை) ஆகியோரின் ஆசையம்மாவும்,
உஷ்மிதா, சிஷ்வியா, லக்ஷியா, அக்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

