மரண அறிவித்தல்

In loving memory of
Rajini Sureshkumar
Age 45June 9, 1973 – October 3, 2018
- Born in
- Vavu Nochchimoddai
- Lived in
- Hanover
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி சுரேஷ்குமார் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெரியமடுவைச் சேர்ந்த தேவராஜா புவனநாயகி(கிளி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நடராஜா பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷாரா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோகிணி(ஜெர்மனி), தமிழினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

