மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜினி சுரேஷ்குமார்
வயது 459 ஜூன், 1973 – 3 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நொச்சிமோட்டை
- வாழ்ந்த இடம்
- ஹனோவெர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி சுரேஷ்குமார் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெரியமடுவைச் சேர்ந்த தேவராஜா புவனநாயகி(கிளி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நடராஜா பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷாரா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோகிணி(ஜெர்மனி), தமிழினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

