மரண அறிவித்தல்

Ramachandran Nesalingam
Age 74
- Born in
- Eluvaitivu
- Lived in
- Eluvaitivu, Kilinochchi, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், யோகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஜீவநாயகம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதலிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயணன்(பிரான்ஸ்), யோகவாணி(கனடா), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா), ராம்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா, ஜெயகாந்தன், ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவநாயகம் சந்திரகுமார், அமிர்தலிங்கம் மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீரஜனி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
பூரணன், நேசிகா, சாருகா, சஜந்தனன், சஜனகா, சாகித்தியன், சஞ்சயன், பிரசூதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

