ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு30 ஆகஸ்ட், 1944
இறப்பு18 டிசம்பர், 2018
இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்களின் படம்

இராமச்சந்திரன் நேசலிங்கம்

வயது 74, யோகம் மருந்தக உரிமையாளர்- தருமபுரம்

பிறந்த இடம்
எழுவைதீவு
வாழ்ந்த இடம்
எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், யோகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஜீவநாயகம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமாலா அவர்களின் அன்புக் கணவரும்,

அமுதலிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயணன்(பிரான்ஸ்), யோகவாணி(கனடா), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா), ராம்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலா, ஜெயகாந்தன், ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜீவநாயகம் சந்திரகுமார், அமிர்தலிங்கம் மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீரஜனி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

பூரணன், நேசிகா, சாருகா, சஜந்தனன், சஜனகா, சாகித்தியன், சஞ்சயன், பிரசூதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 18 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 24 டிசம்பர், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.