மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingaiyar Yogeswarasharma
Age 77August 14, 1940 – December 14, 2017
- Born in
- Anaikottai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை மூத்த நயினார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்க ஐயர் யோகேஸ்வர சர்மா அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று சிவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கஐயர் உருத்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவசக்தி, பிரகதீஸ்வர சர்மா, கெளரீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெளரீஸ்வர சர்மா(இலங்கை), வாகீஸ்வர சர்மா(இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வர சர்மா(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
விஸ்வலிங்கம், சிவகுமாரி ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற திலகராஜசிங்கம், செல்வராணி(இந்தியா), இந்திராணி, ஜெயராணி, தர்மராணி, திருச்செந்தூரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதிரட்ணம்(இலங்கை), சிவசுப்பிரமணியம்(இந்தியா), சண்முகரட்ணம், விசித்திரமூர்த்தி, உதயரட்ணம், மாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிரஞ்சனா(ஜெர்மனி), பிரதீபன்(ஜெர்மனி), பிரியா, நிஷாந்தன், மதுரா, சுகேசினி, சுரேமினி, நிசோத், சுபாஷினி, நிஷாந், Joy(UK), சாருகா, ஸ்ரீபிரகாஷ், செந்தூரி, நிர்மலானந்த சர்மா(இலங்கை), இராமலிங்க சர்மா(இலங்கை), புவனேஸ்வரி, உருத்திராணி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெயசீலன்(ஜெர்மனி), தனுஷா(ஜெர்மனி), ரமணன், Grethal(Cuba), பார்த்திபன், புஸ்பகரன், கமல், நிரேகன், ஸ்ரேயா(லண்டன்) ஆகியோரின் ஆசை மாமாவும்,
பாலிகா, விக்னேஷ், ஸ்ரீஜா, ஸ்ரீகரன், சஞ்ஞய், ரிஷி, ஜிவானி, லக்சிக்கா, சாஜகி, லவன், வைஷ்ணவி, வசீகரன், இனியா, பிந்த, சுருதி, அரண்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

