ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்க ஐயர் யோகேஸ்வர சர்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்க ஐயர் யோகேஸ்வர சர்மா

முன்னைநாள் பூசகர்- ஆனைகோட்டை புளியங்கண்டுப் பிள்ளையார் கோவில், முருகமூர்த்தி கோவில், மூத்த நயினார் கோவில்,சுதுமலை அம்மன் கோவில், ஆனைக்கோட்டை நாலுகால் மடம் ஞானவைரவர் கோவில்

வயது 7714 ஆகஸ்ட், 1940 – 14 டிசம்பர், 2017

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டை மூத்த நயினார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்க ஐயர் யோகேஸ்வர சர்மா அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று சிவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கஐயர் உருத்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவசக்தி, பிரகதீஸ்வர சர்மா, கெளரீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளரீஸ்வர சர்மா(இலங்கை), வாகீஸ்வர சர்மா(இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வர சர்மா(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

விஸ்வலிங்கம், சிவகுமாரி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற திலகராஜசிங்கம், செல்வராணி(இந்தியா), இந்திராணி, ஜெயராணி, தர்மராணி, திருச்செந்தூரன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோதிரட்ணம்(இலங்கை), சிவசுப்பிரமணியம்(இந்தியா), சண்முகரட்ணம், விசித்திரமூர்த்தி, உதயரட்ணம், மாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிரஞ்சனா(ஜெர்மனி), பிரதீபன்(ஜெர்மனி), பிரியா, நிஷாந்தன், மதுரா, சுகேசினி, சுரேமினி, நிசோத், சுபாஷினி, நிஷாந், Joy(UK), சாருகா, ஸ்ரீபிரகாஷ், செந்தூரி, நிர்மலானந்த சர்மா(இலங்கை), இராமலிங்க சர்மா(இலங்கை), புவனேஸ்வரி, உருத்திராணி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜெயசீலன்(ஜெர்மனி), தனுஷா(ஜெர்மனி), ரமணன், Grethal(Cuba), பார்த்திபன், புஸ்பகரன், கமல், நிரேகன், ஸ்ரேயா(லண்டன்) ஆகியோரின் ஆசை மாமாவும்,

பாலிகா, விக்னேஷ், ஸ்ரீஜா, ஸ்ரீகரன், சஞ்ஞய், ரிஷி, ஜிவானி, லக்சிக்கா, சாஜகி, லவன், வைஷ்ணவி, வசீகரன், இனியா, பிந்த, சுருதி, அரண்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.