10ம் ஆண்டு நினைவஞ்சலி

Ramalingam Manivasagam
Age 70
- Born in
- Velanai East
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழகைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் மணிவாசகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும் ஏங்குதே எம்மனம்
உம் அறிவுரைகள் அரவணைப்புகள் எம்மனதில்
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
உம் நினைவொன்று தானே நிழலாய் தொடருதே
மானிடராய்ப் பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்து
நிழல் போல் இருந்த எம் அன்புத் தந்தையே
பார்க்கும் இடமெல்லாம் உம்குரல் கேட்குதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
மீளதுயில் கொண்ட எம் அன்புத் தெய்வத்தின்
ஆன்மா சாந்தியடைய இறைவணை பிரார்திகிறோம்
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

