10ம் ஆண்டு நினைவஞ்சலி

இராமலிங்கம் மணிவாசகம்
வயது 70
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழகைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் மணிவாசகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும் ஏங்குதே எம்மனம்
உம் அறிவுரைகள் அரவணைப்புகள் எம்மனதில்
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
உம் நினைவொன்று தானே நிழலாய் தொடருதே
மானிடராய்ப் பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்து
நிழல் போல் இருந்த எம் அன்புத் தந்தையே
பார்க்கும் இடமெல்லாம் உம்குரல் கேட்குதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
மீளதுயில் கொண்ட எம் அன்புத் தெய்வத்தின்
ஆன்மா சாந்தியடைய இறைவணை பிரார்திகிறோம்
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

