மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Thirunavukkarasu
Age 69June 10, 1947 – August 24, 2016
- Born in
- Pandatharippu
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் திருநாவுக்கரசு அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சொர்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்னர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜிதா(சூட்டி- இலங்கை), சுபாஜினி(சுஜி- சுவிஸ்), காலஞ்சென்ற சுஜிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவப்பிரகாசம், இராஜேந்திரன்(ரசாக்), தியாகராசா(தியாகு), சரோஜா, நாகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெராட் ஜொய்சிலி, பயஸ்(பயஸ்), செந்தில்குமரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரோலின்(கீர்த்தனா), டினேஜா, ஜெனிற்ரா, டனிஸ்ரன், லெயோனிஸ், மயூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

