மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் திருநாவுக்கரசு
வயது 6910 ஜூன், 1947 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் திருநாவுக்கரசு அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சொர்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்னர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜிதா(சூட்டி- இலங்கை), சுபாஜினி(சுஜி- சுவிஸ்), காலஞ்சென்ற சுஜிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவப்பிரகாசம், இராஜேந்திரன்(ரசாக்), தியாகராசா(தியாகு), சரோஜா, நாகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெராட் ஜொய்சிலி, பயஸ்(பயஸ்), செந்தில்குமரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரோலின்(கீர்த்தனா), டினேஜா, ஜெனிற்ரா, டனிஸ்ரன், லெயோனிஸ், மயூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

