மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Vaithilingam
Age 81October 8, 1936 – February 22, 2018
- Born in
- Chavakachcheri North
- Lived in
- Chavakachcheri North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குஞ்சுப்பரந்தனை வதிவிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை வடக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரன்(பரா- டென்மார்க்), கலைச்செல்வி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஆமி), கிருஷ்ணபிள்ளை(கோமாளி) மற்றும் பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயந்தி(லண்டன்), நடராசா(கிளி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாளன், கண்ணழகன், கலைவாணி, பாஸ்கரன், பிறிமிலா, சங்கீதா, சீமா, ஷோபா, ஆர்த்தி, சிந்துஜா, லோமதி, தீபா, காலஞ்சென்ற சதீஷ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சுவாமிநாதன்(இ. க. வ கூட்டுதாபனம்), நாகேஸ்வரி(ஆசிரியை), காலஞ்சென்றவர்களான துரைராஜன்(இ. மி. சபை), சுந்தரம்பிள்ளை, துரைராசா(காந்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மணிவண்ணன், யாழினி, புகழினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரசன்னா(பிரான்ஸ்), பிரசாந்த்(பிரான்ஸ்), ஜெனாத்தன்(லண்டன்), கிருஷன்(லண்டன்), நிருஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சங்கம் வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

