மரண அறிவித்தல்

In loving memory of
Raman Sinnathurai
Age 67June 20, 1948 – March 3, 2016
- Born in
- Iyarralai
- Lived in
- Iyarralai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலை தாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமன் சின்னத்துரை அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமன் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாசினி(லண்டன்), சுபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகன், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லத்துரை, கணபதிப்பிள்ளை, மற்றும் கந்தையா, காலஞ்சென்ற செல்லத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார்(லண்டன்), றோஸ்மலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, துரைராசா, யோகராசா, பாக்கியலீலா, காலஞ்சென்றவர்களான நவமணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜித்தன், அஜித்தனா, மஜித்தன்(லண்டன்), ஆரணி, ஆஜித்தன், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொடுக்குமாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

