ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமன் சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமன் சின்னத்துரை

வயது 6720 ஜூன், 1948 – 3 மார்ச், 2016

பிறந்த இடம்
இயற்றாலை
வாழ்ந்த இடம்
இயற்றாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணி இயற்றாலை தாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமன் சின்னத்துரை அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமன் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாசினி(லண்டன்), சுபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகன், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லத்துரை, கணபதிப்பிள்ளை, மற்றும் கந்தையா, காலஞ்சென்ற செல்லத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார்(லண்டன்), றோஸ்மலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராசா, துரைராசா, யோகராசா, பாக்கியலீலா, காலஞ்சென்றவர்களான நவமணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜித்தன், அஜித்தனா, மஜித்தன்(லண்டன்), ஆரணி, ஆஜித்தன், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொடுக்குமாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.