மரண அறிவித்தல்

In loving memory of
Ramanan Kirishanth
Age 37April 10, 1980 – September 3, 2017
- Born in
- Nallur
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் நாயன்மார் வீதி, முத்திரைச்சந்தி கன்னார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரமணன் கிரிஷாந் அவர்கள் 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இரமணன் பிறேமாவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணம் உதயகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுனேத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கர்ஷா, சாகித், சரவணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிசாந்தினி(பிரான்ஸ்), துஷியந்தினி(கனடா), நிரஞ்ஜனி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரமேஸ்வரன்(குட்டி மாஸ்ரர்- பிரான்ஸ்), ராம்தாஸ்(கனடா), பிரிந்தன்(சமூக வலுவூட்டல் அமைச்சு- கொழும்பு), கிரிஷான்(சிலிங்கோ இன்சூரன்ஸ்), கடோற்கஜன்(கொமர்ஷல் வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜீந்திரன், சுருதிகா, அஸ்வின், அர்ஜின், கரிஷ் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

