ஆறுதல்

மரண அறிவித்தல்

இரமணன் கிரிஷாந் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரமணன் கிரிஷாந்

கன்னாத்திட்டியில் நகைத்தொழில் புரிந்தவர்

வயது 3710 ஏப்ரல், 1980 – 3 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் நாயன்மார் வீதி, முத்திரைச்சந்தி கன்னார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரமணன் கிரிஷாந் அவர்கள் 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இரமணன் பிறேமாவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணம் உதயகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுனேத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

கர்ஷா, சாகித், சரவணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிசாந்தினி(பிரான்ஸ்), துஷியந்தினி(கனடா), நிரஞ்ஜனி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பரமேஸ்வரன்(குட்டி மாஸ்ரர்- பிரான்ஸ்), ராம்தாஸ்(கனடா), பிரிந்தன்(சமூக வலுவூட்டல் அமைச்சு- கொழும்பு), கிரிஷான்(சிலிங்கோ இன்சூரன்ஸ்), கடோற்கஜன்(கொமர்ஷல் வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜீந்திரன், சுருதிகா, அஸ்வின், அர்ஜின், கரிஷ் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.