மரண அறிவித்தல்

In loving memory of
Ramanan Thirunanasundram
Age 42April 16, 1976 – July 13, 2018
- Born in
- Thondaimanaru
- Lived in
- Valvettithurai, Port Perry
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Port Perry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரமணன் திருஞானசுந்தரம் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசுந்தரம், சோதிமலர் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பபிதா அவர்களின் அன்புக் கணவரும்,
வெண்ணிலா, வேலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகல் திரு அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாதங்கி அருண், ஜெயம், பாயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

