மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரமணன் திருஞானசுந்தரம்
வயது 4216 ஏப்ரல், 1976 – 13 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, Port Perry
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Port Perry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரமணன் திருஞானசுந்தரம் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசுந்தரம், சோதிமலர் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பபிதா அவர்களின் அன்புக் கணவரும்,
வெண்ணிலா, வேலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகல் திரு அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாதங்கி அருண், ஜெயம், பாயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

