45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ramanathan Kajan
Age 25February 5, 1985 – December 18, 2010
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Woodbridge
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅச்சுவேலியை பத்தமேனியை பிறப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் கஜன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும்.
மரணத்தை யாராலும் தடுக்க முடியாது
என்பதை நாமும் அறிந்தாலும்
அவ் மரணத்துக்கு எமது
காணிக்கை கண்ணீராகவே அமையும்
ஒரு மணித்துளி செல்வதற்கே
எவ்வளவு போராட்டமாக உள்ளது
உனது இழப்பின் காலத்தை
எவ்வளவு தான் ஆற்றவதோ!
உனது ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

