45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதன் கஜன்
வயது 255 பிப்ரவரி, 1985 – 18 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- Woodbridge
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅச்சுவேலியை பத்தமேனியை பிறப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் கஜன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும்.
மரணத்தை யாராலும் தடுக்க முடியாது
என்பதை நாமும் அறிந்தாலும்
அவ் மரணத்துக்கு எமது
காணிக்கை கண்ணீராகவே அமையும்
ஒரு மணித்துளி செல்வதற்கே
எவ்வளவு போராட்டமாக உள்ளது
உனது இழப்பின் காலத்தை
எவ்வளவு தான் ஆற்றவதோ!
உனது ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

