மரண அறிவித்தல்

In loving memory of
Ramanathan Nadarajah
June 24, 2018
- Born in
- யாழ் திருநெல்வேலி வடக்கு
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் நடராஜா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், உமையாள் அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கினி, அஜாஹினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

