மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமநாதன் நடராஜா
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி பிரதிப்பொது முகாமையாளர், ஓய்வுபெற்ற CEO - பான் ஏசியா வங்கி, ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குனர் - சேலான் வங்கி
24 ஜூன், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் நடராஜா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், உமையாள் அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கினி, அஜாஹினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

