மரண அறிவித்தல்

In loving memory of
Ramilan Balasubramaniam
Age 26September 26, 1991 – December 4, 2017
- Born in
- Muensterhof
- Lived in
- Muensterhof
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட றமிலன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மயூரதன், பிரசாந், பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
S.Balasubramaniam,
Coerdestiege 63,
48157 Münster,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

