மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
றமிலன் பாலசுப்பிரமணியம்
வயது 2626 செப்டம்பர், 1991 – 4 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- Muensterhof
- வாழ்ந்த இடம்
- Muensterhof
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட றமிலன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மயூரதன், பிரசாந், பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
S.Balasubramaniam,
Coerdestiege 63,
48157 Münster,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

