3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ranjini Pushparaja
Age 61March 5, 1957 – August 31, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kalviyangadu, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி புஸ்பராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு, அக்கறை, அரவணைப்பு,பக்தி, பாசம், பொறுமை,பொறுப்பு, நேசம், தியாகம், கடமை என எல்லா உணர்வுகளையும்உங்களிடம் கண்டோம்!
அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்ல மொழிகள் போதாதுஆண்டுகள் மூன்று ஓடி மறைந்தனஎமை அரவணைத்த அம்மா எங்கே ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே?கட்டித்தழுவிய கரங்கள் எங்கே இன்று நீ எங்கே அம்மா!
அன்பின் அர்த்தம் புரியவில்லைஅன்று உம்மை இழக்கும்வரைஇன்று மூன்று ஆண்டுகள் ஆனாலும்எம் உள்ளத்தின் உயிர் முச்சில்வாழ்கின்றீர்கள் நாங்கள் இறக்கும்வரைநினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

