ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

ரஞ்சினி புஸ்பராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரஞ்சினி புஸ்பராஜா

வயது 615 மார்ச், 1957 – 31 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
கல்வியங்காடு, நோர்வே

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி புஸ்பராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு, அக்கறை, அரவணைப்பு,பக்தி, பாசம், பொறுமை,பொறுப்பு, நேசம், தியாகம், கடமை என எல்லா உணர்வுகளையும்உங்களிடம் கண்டோம்!

அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்ல மொழிகள் போதாதுஆண்டுகள் மூன்று ஓடி மறைந்தனஎமை அரவணைத்த அம்மா எங்கே ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே?கட்டித்தழுவிய கரங்கள் எங்கே இன்று நீ எங்கே அம்மா!

அன்பின் அர்த்தம் புரியவில்லைஅன்று உம்மை இழக்கும்வரைஇன்று மூன்று ஆண்டுகள் ஆனாலும்எம் உள்ளத்தின் உயிர் முச்சில்வாழ்கின்றீர்கள் நாங்கள் இறக்கும்வரைநினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.