மரண அறிவித்தல்

In loving memory of
Ranjini Pusparaja
Age 61March 5, 1957 – August 31, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Drammen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி புஸ்பராஜா அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
பாரதி பிரியன், பிரதீபன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலாதேவி, கதிர்காமநாதன், கருணாதேவி, காலஞ்சென்ற ஜெகநாதன், சாந்தினிதேவி, நந்தினி, ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஜினி, பாலஸ்கந்தன், பரமேஸ்வரன், குணதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிதா, குட்ரூன், ஜசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யுலியன் யுவன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

