மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஞ்சினி புஸ்பராஜா
வயது 615 மார்ச், 1957 – 31 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Drammen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி புஸ்பராஜா அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
பாரதி பிரியன், பிரதீபன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலாதேவி, கதிர்காமநாதன், கருணாதேவி, காலஞ்சென்ற ஜெகநாதன், சாந்தினிதேவி, நந்தினி, ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஜினி, பாலஸ்கந்தன், பரமேஸ்வரன், குணதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிதா, குட்ரூன், ஜசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யுலியன் யுவன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

