மரண அறிவித்தல்

In loving memory of
Ranjithamalar Eswarathas
April 12, 2016
- Born in
- Batti Koddaikallar
- Lived in
- Batti Koddaikallar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சிதமலர் ஈஸ்வரதாஸ் அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையவி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஈஸ்வரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரி, ரகுலேஸ்வரி, சுந்தரேஸ்வரன்(சுந்தரவேல் வைத்தியசாலை), ரகுலேஸ்வரன்(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), மங்களேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சரஸ்வதி, செல்வராசா, அரியமலர், துரைராசா, மற்றும் நேசமலர், விமலாதேவி(கனடா), இன்பமலர், சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணேசமூர்த்தி, தர்மகுலசிங்கம், நவராணி, ஜெயமதி, ரேணுகா, மீரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் சப்பட்டியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோட்டைக்காடு,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

