மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஞ்சிதமலர் ஈஸ்வரதாஸ்
12 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கோட்டைக் கல்லாறு
- வாழ்ந்த இடம்
- கோட்டைக் கல்லாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சிதமலர் ஈஸ்வரதாஸ் அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையவி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஈஸ்வரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரி, ரகுலேஸ்வரி, சுந்தரேஸ்வரன்(சுந்தரவேல் வைத்தியசாலை), ரகுலேஸ்வரன்(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), மங்களேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சரஸ்வதி, செல்வராசா, அரியமலர், துரைராசா, மற்றும் நேசமலர், விமலாதேவி(கனடா), இன்பமலர், சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கணேசமூர்த்தி, தர்மகுலசிங்கம், நவராணி, ஜெயமதி, ரேணுகா, மீரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் சப்பட்டியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோட்டைக்காடு,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

