1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ranjithamalar Nadaraja
Age 69September 15, 1943 – November 27, 2012
- Born in
- Valveddithurai Kamparmalai
- Lived in
- Valveddithurai Kamparmalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டிதுறை கம்பர்மலை பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரஞ்சிதமலர் நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ போனதோடு எனது நெஞ்சிலிருள் மூடியது
ஏதோவெலாம் முயன்றும் என் மனது ஆறவில்லை
தாய்க்கு மகள் உதவும் தகைமையிலும் தோற்றுவிட்டேன்
நிம்மதியை நான் இழந்து நித்தம் அழ நேர்ந்ததம்மா..
பார்த்து மகிழ்ந்திட உன் பாதம் தொழுதிட
சேர்த்து அணைத்துனைக் கொஞ்சிக் குலாவிட
அணைத்து வளர்த்த உன் கைகளைக் கும்பிட
ஆசைப்பட்டேன் அம்மா அதற்கு முன் ஓடி விட்டாய்
நேசம் நிறை மலரே
நெஞ்சினிக்கும் பூங்குன்றே..
நாளும் உனை நினைத்து நாங்கள் அழுகின்ற
சோக ஒலி உன்காதில் சுடுசரமாய் விழவில்லையோ..?
வாராயோ எங்களுயிர் வேதனையைத் தீர்க்காயோ...
— முரளி(மகன்), சுரதா(மகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

