ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ரஞ்சிதமலர் நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரஞ்சிதமலர் நடராசா

வயது 6915 செப்டம்பர், 1943 – 27 நவம்பர், 2012

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை கம்பர்மலை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை கம்பர்மலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வல்வெட்டிதுறை கம்பர்மலை பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரஞ்சிதமலர் நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ போனதோடு எனது நெஞ்சிலிருள் மூடியது
ஏதோவெலாம் முயன்றும் என் மனது ஆறவில்லை
தாய்க்கு மகள் உதவும் தகைமையிலும் தோற்றுவிட்டேன்
நிம்மதியை நான் இழந்து நித்தம் அழ நேர்ந்ததம்மா..

பார்த்து மகிழ்ந்திட உன் பாதம் தொழுதிட
சேர்த்து அணைத்துனைக் கொஞ்சிக் குலாவிட
அணைத்து வளர்த்த உன் கைகளைக் கும்பிட
ஆசைப்பட்டேன் அம்மா அதற்கு முன் ஓடி விட்டாய்

நேசம் நிறை மலரே
நெஞ்சினிக்கும் பூங்குன்றே..
நாளும் உனை நினைத்து நாங்கள் அழுகின்ற
சோக ஒலி உன்காதில் சுடுசரமாய் விழவில்லையோ..?
வாராயோ எங்களுயிர் வேதனையைத் தீர்க்காயோ...

— முரளி(மகன்), சுரதா(மகள்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.