மரண அறிவித்தல்

In loving memory of
Rasamma Arumainayagam
Age 89July 15, 1926 – May 20, 2016
- Born in
- Nainativu
- Lived in
- Manipay, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா அருமைநாயகம் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருமைநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சதானந்தன், விவேகானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலபூஷணி, குலநாயகி, சாவித்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நாகம்மா, மீனாட்சி, காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, தம்பிராசா, சபாரெத்தினம், மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வசிதா ரஜீவ், தனேஸ்குமார் பவித்திரா, கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா விஷ்ணு, சஞ்சே ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சிகா, அகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

