ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசம்மா அருமைநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசம்மா அருமைநாயகம்

வயது 8915 ஜூலை, 1926 – 20 மே, 2016

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
மானிப்பாய், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா அருமைநாயகம் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருமைநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சதானந்தன், விவேகானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலபூஷணி, குலநாயகி, சாவித்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகம்மா, மீனாட்சி, காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, தம்பிராசா, சபாரெத்தினம், மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

வசிதா ரஜீவ், தனேஸ்குமார் பவித்திரா, கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா விஷ்ணு, சஞ்சே ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சிகா, அகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்,

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.