1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasammah Kanagaratnam
Age 79February 23, 1940 – May 18, 2019
- Born in
- Kodikamam
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா கனகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று நாளொன்று போல
ஓடி மறைந்தது அம்மா!
பாரினிலே உங்கள் முகம்
ஒரு முறை பாரோமா??
உம் எண்ணங்களும், தியாகங்களும்,
எம் மனக் கூண்டில் உறைந்திட
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆண்டவன் அடியில் அமர்த்துவம்
கொண்ட அன்புத் தாயே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்தாலும்
எம் உயிர் உள்ள வரை மறவோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

