31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Rasanaayagam Sarkunam
Age 68April 17, 1942 – August 22, 2010
- Born in
- Anaikottai
- Lived in
- Kili Punakari
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் சற்குணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயானி, தயாபரன்(சுவிஸ்), தயானந்தி, ஜீவநாயகி(இலண்டன்), ஜெயாபரன்(கனடா), சிவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிசேகர், சுபா(சுவிஸ்), தங்கவேல், குகன்(இலண்டன்), புவனா(கனடா), குமுதினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுதன், சுரேஸ், சுயந்தன், தனுசியன், நந்துஜன், மதூசன், தீபன், பிரபா, ரோஜி, துர்க்கா, அபிரன், அஜிந்தா, பிரசித், சதுர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் மரணச்செய்திக் கேட்டு நேரில் வந்து நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அஞ்சலி பிரசுரம் அச்சிட்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— ஜீவா(மகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

