ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

இராசநாயகம் சற்குணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசநாயகம் சற்குணம்

வயது 6817 ஏப்ரல், 1942 – 22 ஆகஸ்ட், 2010

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
பூநகரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் சற்குணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயானி, தயாபரன்(சுவிஸ்), தயானந்தி, ஜீவநாயகி(இலண்டன்), ஜெயாபரன்(கனடா), சிவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிசேகர், சுபா(சுவிஸ்), தங்கவேல், குகன்(இலண்டன்), புவனா(கனடா), குமுதினி ஆகியோரின் அன்பு மாமியும்,

சுதன், சுரேஸ், சுயந்தன், தனுசியன், நந்துஜன், மதூசன், தீபன், பிரபா, ரோஜி, துர்க்கா, அபிரன், அஜிந்தா, பிரசித், சதுர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் மரணச்செய்திக் கேட்டு நேரில் வந்து நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அஞ்சலி பிரசுரம் அச்சிட்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

— ஜீவா(மகள்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.