மரண அறிவித்தல்

In loving memory of
Rasappu Antony Kurusu
Age 66April 9, 1950 – August 8, 2016
- Born in
- Navaly South
- Lived in
- Aarau
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசப்பு அன்ரனி குருஸ் அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசப்பு, கர்த்தரீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துராசா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, சாரு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யேசுதாசன்(இலங்கை), அருள்நேசன்(ஜெர்மனி), மேரி பொலின்(இலங்கை), காலஞ்சென்ற செலின், மேரி சாலினி(பிரான்ஸ்), பிறேமானந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயரட்ணம்(இலங்கை), ஜெயநாதன்(இலங்கை), காலஞ்சென்ற மணி, றாணி(இலங்கை), ஜெயலிங்கம்(பிரான்ஸ்), மலர்(இலங்கை), மனோகரன்(பிரான்ஸ்), பவுன்(இலங்கை), ஜெயவதி(இலங்கை), அப்புகாத்து(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஷ், றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நவாலி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நவாலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

