நினைவஞ்சலி

In loving memory of
Rasarathinam Thurairasah
Age 72April 22, 1938 – December 11, 2010
- Born in
- Vaddukottai
- Lived in
- Vavu Periyathampanai, Vavu Thirunavankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் வவுனியா பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் தற்போது வவுனியா திருநாவற்குளத்தில் வசித்துவந்தவருமான இராசரத்தினம் துரைராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எமது ஆறாத்துயரின் போது உடன் வருகை தந்து எம் துயரில் பங்கெடுத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும்,, இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலமும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்தவர்களுக்கும், அத்தோடு பக்க பலமாக நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
08-01-2011 சனிக்கிழமை அன்று திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையில் சண்டிகைக்கிரியையும், 10-01-2011 திங்கட்கிழமை அன்று ஆத்மசாந்திக் கிரியையும் மற்றும் மதியபோசனமும் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் இக்கிரிகைகளில் அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்போடு அழைக்கிறோம்.
— மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

