ஆறுதல்

நினைவஞ்சலி

இராசரத்தினம் துரைராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசரத்தினம் துரைராசா

வயது 7222 ஏப்ரல், 1938 – 11 டிசம்பர், 2010

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
பெரியதம்பனை, திருநாவற்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் வவுனியா பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் தற்போது வவுனியா திருநாவற்குளத்தில் வசித்துவந்தவருமான இராசரத்தினம் துரைராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

எமது ஆறாத்துயரின் போது உடன் வருகை தந்து எம் துயரில் பங்கெடுத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும்,, இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலமும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்தவர்களுக்கும், அத்தோடு பக்க பலமாக நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

08-01-2011 சனிக்கிழமை அன்று திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையில் சண்டிகைக்கிரியையும், 10-01-2011 திங்கட்கிழமை அன்று ஆத்மசாந்திக் கிரியையும் மற்றும் மதியபோசனமும் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் இக்கிரிகைகளில் அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்போடு அழைக்கிறோம்.

— மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.