மரண அறிவித்தல்

In loving memory of
Rasaratnam Maheswary
Age 82August 20, 1935 – June 30, 2018
- Born in
- Kokkuvil West
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் உத்தமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(கொக்குவில் V.C) அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினேஸ்வரன்(Rick Construction), இராஜேஸ்வரன்(Ottawa) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி(இங்கிலாந்து), இராசரட்ணம்(இலங்கை), சாம்பசிவம்(இலங்கை), நல்லம்மா(கனடா), தேவராசா(இலங்கை), இலட்சுமி(இந்தியா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
இலங்கேஸ்வரி, சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகலாதன்- சர்மிலி, சுபாகரன்- சாமினி, நவதர்சன்- மயூரி, அனூஜன்- மாதுரி, சயனன், சரவணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யஸ்மிகா, றியா, நிவேயா, ஜேடா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

