ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசரத்தினம் மகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசரத்தினம் மகேஸ்வரி

வயது 8220 ஆகஸ்ட், 1935 – 30 ஜூன், 2018

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் உத்தமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(கொக்குவில் V.C) அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினேஸ்வரன்(Rick Construction), இராஜேஸ்வரன்(Ottawa) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி(இங்கிலாந்து), இராசரட்ணம்(இலங்கை), சாம்பசிவம்(இலங்கை), நல்லம்மா(கனடா), தேவராசா(இலங்கை), இலட்சுமி(இந்தியா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

இலங்கேஸ்வரி, சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகலாதன்- சர்மிலி, சுபாகரன்- சாமினி, நவதர்சன்- மயூரி, அனூஜன்- மாதுரி, சயனன், சரவணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யஸ்மிகா, றியா, நிவேயா, ஜேடா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.