Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Rasaratnam Murugathas

In loving memory of

Rasaratnam Murugathas

Age 48January 31, 1964 – June 28, 2012

Born in
Kondavil West
Lived in
Kondavil West, France, United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும், லண்டன் லூசியத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் முருகதாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அள்ளக்குறையா அன்புடனே
தாய் தந்தைக்கு நிகராக
எமக்கு அனைத்தையும் அளித்த அருளோனே...

எமை பிரிதலில் ஏனிந்த
வேகம் கொண்டீர்கள்...!
மீளாத்துயரில் எமையாழ்த்தி
இளைப்பாறி சென்றீர்கள்.

எம்மோடு நீர்களித்த
நாட்பொழுது ஒவ்வொன்றும்
நீங்காமல் இருக்குமே
உமை ஞாபகமாய் சுமக்குமே

பாலகனான என்னை
ஏன்தானோ பிரிந்தீர்கள்
இனி தோளேற்றி தேர்காட்ட
யாரெனக்கு இருக்கிறார்...!

நாம் தளம்பிய போதெல்லம்
தேற்றுவதற்கு நீர் இருந்தீர்
இன்று விழி ததும்பி நிற்கிறோம்
எமை ஆற்றுவதற்காய்
மீள் எழீரோ...!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.