10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் முருகதாஸ்
வயது 4831 ஜனவரி, 1964 – 28 ஜூன், 2012
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் மேற்கு, பிரான்ஸ், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும், லண்டன் லூசியத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் முருகதாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அள்ளக்குறையா அன்புடனே
தாய் தந்தைக்கு நிகராக
எமக்கு அனைத்தையும் அளித்த அருளோனே...
எமை பிரிதலில் ஏனிந்த
வேகம் கொண்டீர்கள்...!
மீளாத்துயரில் எமையாழ்த்தி
இளைப்பாறி சென்றீர்கள்.
எம்மோடு நீர்களித்த
நாட்பொழுது ஒவ்வொன்றும்
நீங்காமல் இருக்குமே
உமை ஞாபகமாய் சுமக்குமே
பாலகனான என்னை
ஏன்தானோ பிரிந்தீர்கள்
இனி தோளேற்றி தேர்காட்ட
யாரெனக்கு இருக்கிறார்...!
நாம் தளம்பிய போதெல்லம்
தேற்றுவதற்கு நீர் இருந்தீர்
இன்று விழி ததும்பி நிற்கிறோம்
எமை ஆற்றுவதற்காய்
மீள் எழீரோ...!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

