மரண அறிவித்தல்

In loving memory of
Rasaratnam Ramkumar
Age 54October 14, 1963 – November 24, 2017
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Rayners Lane
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டன் றெயினஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராம்குமார்(பரதன்) அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசரத்தினம், காலஞ்சென்ற பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை, காலஞ்சென்ற கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றயனி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷேக் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விஜயகுமார்(கனடா), சந்திரகுமார்(நெதர்லாந்து), சிவகுமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(அவுஸ்திரேலியா), கெளரி(கனடா), மோகன்(கனடா), மாலதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சணா, ஜெயகெளரி, ஜெயராணி, கோமதி, சுபேதினி, சிவராஜா, ரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

