ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசரத்தினம் இராம்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசரத்தினம் இராம்குமார்

வயது 5414 அக்டோபர், 1963 – 24 நவம்பர், 2017

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
Rayners Lane

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டன் றெயினஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராம்குமார்(பரதன்) அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசரத்தினம், காலஞ்சென்ற பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை, காலஞ்சென்ற கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றயனி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷேக் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விஜயகுமார்(கனடா), சந்திரகுமார்(நெதர்லாந்து), சிவகுமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(அவுஸ்திரேலியா), கெளரி(கனடா), மோகன்(கனடா), மாலதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஞ்சணா, ஜெயகெளரி, ஜெயராணி, கோமதி, சுபேதினி, சிவராஜா, ரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.